3. 1874 - சான்றோர்குல மரபுகாத்தல்:
இஃது கிறிஸ்தாப்தம் 1872ஆம் வருடம் அச்சிடப்பட்ட
ஜாதிசங்கிரகசாரம் என்னும் நூலில் சான்றோர் குலத்தவர்களைச்சுட்டி
எழுதப்பட்டிருக்கின்ற தப்புகளை நூல்வழக்காலும் உலகவழக்காலும் அகற்றுதற்கும்-
உண்மையை ருசுப்படுத்துதற்கும் -ச. வின்பிரிட்டு ஐயர் அவர்களியற்றியது -
சென்னபட்டணம் வேப்பேரி, சி.பாஸ்ட்டர் அன்டு கோ அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது - சாலிவாகன சகாப்தம் 1797 – க்குச் சரியான கிறிஸ்தாப்தம் 1874ஆம் வருடம் விலை 2 ரூபாய்,8 அணா - சான்றார்
கள்விலைஞர் அல்லர் என்றும் சாணார் என்ற பேச்சுமொழிச்சொல் ‘சான்றார்’ என்ற சொல்லிலிருந்து வந்ததாக
உரைத்து கள்விலைஞர்களான பழையர், துவசர், படுவர் பெயர்களின் காரணங்களை குறிப்பிடுகிறது. கிராமணியர்
என்ற பெயரை ஜாதிசங்கிரகசார நூலார் கிராம அந்நியர் எனப் பிரித்து கிராமத்திற்கு
அந்நியமானவர் என்று உரைத்தமையைக் கண்டித்து கிராமத்திற்கதிபதி என்று
கூறுகிறது-அதேபோல் மேற்படி நூலார் ‘நாடார்’ என்பதை கிராமத்தில் நாடாதவர் என்ற எதிர்மறைப்பொருள்
கொண்ட செயலையும் கண்டித்து நாட்டை ஆண்டவர்கள் நாடார்கள் என்று நிலைநாட்டி நாடான்
= நாடன் என்பவை தமிழ் சூத்திரிய மன்னர்களின் பட்டப்பெயர் என்பதனையும் நிறுவுகிறது
- கால்டுவெல் சாணார் பற்றி கூறிய செய்திகளையும் மேற்கோள் காட்டி இந்நூல்
செய்யப்பட்டுள்ளது‘சாணாரக்காசு’ என்ற காசைப்பற்றி இதில் சாணார் பெயர் இருப்பதால் ‘காசு’ அச்சிட்டு வெளியிடும் உரிமை
மன்னர்க்கே உள்ளமையால் சாணார் எனப்படும் சான்றார் குலத்தவர்கள் (தற்போது நாடார்) க்ஷத்திரியர்கள்
என இந்நூல் விளக்குவதை புரிந்துகொள்ளலாம்.
CHANARAM AND DINARAM
ReplyDeleteIn the early ninenteeth century Travancore Archaeological Series Gopinathan Rao and Subramanya Aiyar came to the conclusion that the official coin of Chera kingdom was Arabic currency Dinar used in the middle east.
CHANARAM
Chera coin was Chanar Kasu (சானார் காசு) otherwise called Chanaram(சாநாரம்). It was also known as Villukkasu(வில்லு காசு). (Chola coin was called Ezhakasu(ஈழக்காசு)
If somebody substitutes சா with தி then சாநாரம் becomes திநாரம்
Vazhappalli plate mentions Chanaram.
TRAVANCORE ARCHEOLOGICAL SERIES Volume II, Part II. VAZHAPPALLI PLATE
வாழைப்பள்ளி செப்பேடு
Western Tamil written with Vatteluttu
Sanskrit written with Pallava Grantha Script
882 AD
Grantha script in the plate written with modern Malayalam script
1. நമശ്ശിவாய ஶ்ரீരാജരാஜாധിராஜ (ஶ்ரீராஜராஜாதிராஜ) പരമേശ്വര ഭട്ടാരക (பரமேஶ்வர பட்டாரக) രാജശേഖരദെവർ (ராஜஶேகரதெவர்)ക്കുச்செல்லா நின்ற யாண்டு பந்நிரண்டு அவ்
2. வாண்டு திருவாற்றுவாய் பதினெட்டு நாட்டாரும் வாழைப்பள்ளி ஊராருங்கூடி രാജശേഖരഥേவர் തൃதக்கி க்கீழ்வைத்து(திருவடிக்கீழ்வைத்து) செய்த கச்சம்
3. திருவாற்றுவாய் முட்டாப்பலி விலக்குவார் பெருமானடிகட்கு நூறுதிநாரந்(சாநாரந்)தண்டப்படுவது മാതൃപരിഗ്രഹം...
4. ஞ்செய்தாராவது பணிமக்கள் முட்டிப்பார் மெயவேற்று வகையாலுரிய்க்கொளி ஆனாழி (நானாழி) நெல்லொரொபொழுது த
5. ண்டமிந்நெற் பதவாரம் சாந்திப்புறம் ஒன்பது கூறும் பலிப்புறமா வது இத்தண்டந் தைப்பூயத்தினாளுச்
Second side
6. சிப்பலி இன்முன் குடுப்பது குடாதுவிடிவிரட்டி கடவியராவது கஇலாத(கஇலாய) முடையானாற்கு குடுக்க
7. பட்டபூமியாவன கீரங்கடம்பனார்கரி ஓராண்டிருபது ஓராண்டிருபத்தை ங்கலமும் மண்டிலகளத்தோ
8. டூழசேலி(டுழவேலி) பதின்கலமும் கள்ளாட்டுவாய் வேலி ஐநூற்று நாழியும் காஞ்சிக்காவினுளைந்நூற்றுநாழி
9. உம் ஊரகத்து பீலிக்கோட்டு புரைஇடமும் மதனருகே காவதிகண்ணஞ் சங்கரன் புரை இடத்தின்
10. மேனூற்றைம் பதி(ன்) தூணி நெல்லு மூன்று திநாரமும்(சாநாரமும்) ஐயன்நாட்டு மற்றத்திலிரண்டு வேலிஉந் தாமோ
Chanar Kasu, Chera Currency (சாநாரம்=சானார் காசு)
Chera kings were not using Arabic Dinars as claimed earlier.