5. 1880 - வேளாண் மரபியல்:
Tuesday, 27 December 2011
சாதிநூல்-5
சாதிநூல்-4
4. 1875
- சாதிநூல் (TREATISE ON cASTE):
சாதிநூல்-3
3. 1874 - சான்றோர்குல மரபுகாத்தல்:
இஃது கிறிஸ்தாப்தம் 1872ஆம் வருடம் அச்சிடப்பட்ட
ஜாதிசங்கிரகசாரம் என்னும் நூலில் சான்றோர் குலத்தவர்களைச்சுட்டி
எழுதப்பட்டிருக்கின்ற தப்புகளை நூல்வழக்காலும் உலகவழக்காலும் அகற்றுதற்கும்-
உண்மையை ருசுப்படுத்துதற்கும் -ச. வின்பிரிட்டு ஐயர் அவர்களியற்றியது -
சென்னபட்டணம் வேப்பேரி, சி.பாஸ்ட்டர் அன்டு கோ அச்சுக்கூடத்தில்
பதிப்பிக்கப்பட்டது - சாலிவாகன சகாப்தம் 1797 – க்குச் சரியான கிறிஸ்தாப்தம் 1874ஆம் வருடம் விலை 2 ரூபாய்,8 அணா - சான்றார்
கள்விலைஞர் அல்லர் என்றும் சாணார் என்ற பேச்சுமொழிச்சொல் ‘சான்றார்’ என்ற சொல்லிலிருந்து வந்ததாக
உரைத்து கள்விலைஞர்களான பழையர், துவசர், படுவர் பெயர்களின் காரணங்களை குறிப்பிடுகிறது. கிராமணியர்
என்ற பெயரை ஜாதிசங்கிரகசார நூலார் கிராம அந்நியர் எனப் பிரித்து கிராமத்திற்கு
அந்நியமானவர் என்று உரைத்தமையைக் கண்டித்து கிராமத்திற்கதிபதி என்று
கூறுகிறது-அதேபோல் மேற்படி நூலார் ‘நாடார்’ என்பதை கிராமத்தில் நாடாதவர் என்ற எதிர்மறைப்பொருள்
கொண்ட செயலையும் கண்டித்து நாட்டை ஆண்டவர்கள் நாடார்கள் என்று நிலைநாட்டி நாடான்
= நாடன் என்பவை தமிழ் சூத்திரிய மன்னர்களின் பட்டப்பெயர் என்பதனையும் நிறுவுகிறது
- கால்டுவெல் சாணார் பற்றி கூறிய செய்திகளையும் மேற்கோள் காட்டி இந்நூல்
செய்யப்பட்டுள்ளது‘சாணாரக்காசு’ என்ற காசைப்பற்றி இதில் சாணார் பெயர் இருப்பதால் ‘காசு’ அச்சிட்டு வெளியிடும் உரிமை
மன்னர்க்கே உள்ளமையால் சாணார் எனப்படும் சான்றார் குலத்தவர்கள் (தற்போது நாடார்) க்ஷத்திரியர்கள்
என இந்நூல் விளக்குவதை புரிந்துகொள்ளலாம்.
Monday, 19 December 2011
சாதிநூல்-2
2. 1872 - சித்தூர் ஜில்லா அதாத்துக்கோர்ட்டுத் தீர்ப்பு:
இந்நூல் விஸ்கர்மா வகுப்பைச்
சார்ந்த பண்டிதர் மார்கசாய ஆசாரிக்கும் விப்பிராள் (பார்ப்பனர்) ஆன
பஞ்சாங்கங்குண்டையருக்கும் பஞ்சாயத்தார் முன்னிலையில்
விஸ்வப்பிராமணிகத்தைக்குறித்து நடந்த வாதமும் - பஞ்சாயத்தார் தீர்மானமும் -
பண்டிதர் சோமசுந்தரப்பிள்ளை சம்பாஷணையும் - மேஜிஸ்திரேட்துரைகள் கொடுத்த
டைரியும் - சித்தூர்ஜில்லா அதாலத்துகோர்ட்டு மகாகனம் பொருந்திய கவரன்மெண்டஜட்ஜி
டேக்கர் துரையவர்கள் கொடுத்த தீர்ப்பும் - சென்னப்பட்டணம் விஸ்வபிரம்ம சபையார்
கேட்டுக்கொண்டபடி- முனியப்பாச்சாரியாரால்-கலாரத்நாகர அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டன - சாலிவாகநசக வருடம் 1794இல் தமிழ் பிரஜோத்பத்தி வருடம்
சித்திரை மாதம் (1872) ரிஜிஸ்டர்செய்யப்பட்டது. இப்பிரதிக்கிணங்க வேலூர் குமாரஸ்வாமி முதலியாரது
வாணீவிலாச அச்சுக்கூடத்திற் 1892ஆம், சென்னை, இட்டா பார்த்தசாரதி
நாயுடு அவர்களது ஸ்ரீ பத்மநாப விலாச அச்சியந்திரசாலையிற் 1908-ம், திருமயிலை - பரமசிவ
முதலியாரால் திருமயிலை மாணிக்கவேலு முதலியார் அவர்களால் தமது வித்வசிரோமணி விலாச
அச்சியந்திரசாலையிற் 1930ஆம் (12 அணா), சென்னை மண்ணடி பூ.ரா அப்பாத்துரை முதலியார் அவர்களது,
சரவவணபவ
அச்சியந்திரசாலையில் 1934ஆம் பதிப்பிக்கப்பட்டன (விலை 12 அணா)- 1934ஆம் பிரதியே நாம் இங்கு
ஆய்விற்கு எடுத்துக்கொண்டது - இதன் முகப்பிற்குப் பின்னட்டையில் சென்னைப் பட்டணம்
விஸ்வப்பிரம்ம சபையின் கையொப்பக்கார்களாக தி.நா. மாசிலாமணி ஆசாரியார் முதல் தா.
சுந்தராசாரி வரை 198 பேர்களின் பட்டியல் உள்ளது - விஸ்வகர்ம வகுப்பினருக்கு பண்டிதர் மார்க் கசாய
ஆசாரி திருமணம் செய்து வைத்தது செல்லாது என்று கூறி பார்பனனான பஞ்சாங்க குண்டையன்
பஞ்சாயத்தில் பிராது கொடுக்க இவ்இருவருக்குள் நடந்த சம்பாஷனையில்
மார்கசகாயத்திற்கு தீர்ப்பானது - இதனால் விஸ்வகர்மா வகுப்பினர்க்கு இனி அவர்கள்
வகுப்பில் சிறந்தோர் மணம் செய்து வைக்கலாம் என்று சித்துர்ஜில்லா
அதாலத்துக்கோர்ட்டில் 1818இல் தீர்ப்பானது பார்ப்பன புரோகிதத்தை மறுத்து அவர்கள்
சமூகத்தலைவர்களே மணம்செய்துவைப்பது இன்றும் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது-
இந்த விவாதத்தில் மார்க சகாயம் விப்பிராள் (பார்ப்பனர்) பிறப்பு மற்றும் இந்து
மதத்தில் உள்ள ஆபாசங்களை விளக்கியுள்ளார் - மேலும் திரிமூர்த்திகளின் கதையைக்
கூறும் புராணங்கள் பொய்யென்கிறார் - இவர் உயிர்களைக் காப்பாற்றுவது சூத்திரனின்
பெருமை என்றும் சூத்திரருக்கும் வேதோ அத்யயனம் செய்யும் உரிமை உண்டென்கிறார் -
இவர் திருமால் நெறியைவிட சிவநெறிக்கு முக்கியம் கொடுத்துப் பேசியதை இந்நூலில் பல
பக்கங்களில் காணலாம். வாதியான மார்க சகாயத்திற்கு கலியாண சாமக் கிரியை நஷ்டம்
ரூபாய் 550
தரவேண்டும் என்று பிரதிவாதிகளுக்கு கோர்ட்டார் உத்தரவிட்டனர் - விஸ்வகர்மா ஜ்
பார்ப்பனர் இவர்களுக்கிடையில் நடந்த தீர்ப்பு, சம்பாஷனை,
விவாதம் முதலியவைகளை பிறரும்அறியும் வண்ணம் இத்தீர்ப்பு மேற்படி தலைப்பில் அச்சிடப்பட்டது. அதன்இறுதியில்
‘’இத்தீர்ப்பு முதலானதை மித்துரு - சத்துரு - அயலாரென்று எண்ணாமல் ஆதியோடந்தமாய்பப் பார்வையிட்டால் துன்மாக்க மற்றுச் சன்மார்க்கத்துக் களாளவதற்கு யாதொரு சந்தேகமில்லை’’ (1934:முன்னுரை) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சாதிநூல்-1 [சாதிநூல் ஆய்வடங்கல்]
இது ’தமிழ் அச்சுப்பண்பாடு சாதிநூல்கள்’ (1800-1950) என்ற இவ்வாய்வேட்டிற்கு மூலநூல்களாக எடுத்துக்கொள்ளப்பட்ட தேர்ந்தெடுத்த அய்ம்பது சாதிநூல்களின் மிகச்சுருக்கமான ஆய்வடங்கலாகும். இதில் ஆண்டுவாரியாக நூல்கள் வரிசையிடப்பட்டுள்ளன. இதில் குறிக்கப்பட்ட எண்கள் மேற்கோளின் அடைப்புக்குறிக்குள் இடப்பட்ட எண்களுடன் (1,2,3.......) ஒத்துள்ளன.ஒருவகையில் மூலநூல்களின் துணைநூற்பட்டியலாகவும் இவற்றைக் கொள்ளமுடியும். இதன் முடிவில் சாதிநூல்களின் முகப்புப் பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன.இது சாதிநூல்களின் புரிதலை இன்னும் விரிவுபடுத்துமென நம்புகிறேன்.
1. 1872 - ஜாதி சங்கிரகசாரம்:
இந்நூல் மயிலைக்கடுத்த
குண்ணம் முனிசாமிப்பிள்ளையால் இயற்றப்பட்டது. ம. சிவபாதநாயகர், நயப்பாக்கம்
வீராசாமிநாயகர், லா. செங்கல்வராய நாயகர், க. ஆண்டியப்பராயகர், அத்திப்பாக்கம் வெங்கடாசலநாயகர் முதலிய
வன்னிய தனவான்கள் கேட்டுக்கொண்டபடி எழுதப்பட்டதாக நூல்முகப்பில் உள்ளது - மேலும்
இந்நூல் காஞ்சிபுரம் முத்துகச்சீஸ்வரகுருக்கள், கு.சின்னசாமி சாஸ்திரி, நாகை - வைத்தயநாத சாஸ்திரி,
நெல்லூர்
நாராயாணையர்,ம. செங்கல்வராயப் பிள்ளை, போ.சுதரிசனதாஸர் இவர்களன்றி இன்னும் பலர் முன்னிலையில்
அரங்கேற்றப்பட்டு கவிரஞ்சனி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பட்டு தமிழ் ஆங்கீரச
வருடம் ஆனிமாதம் 1872ஆம் வருடம் சூன் மாதம் வெளியிட்டப் பட்டது - 1871இல் எடுக்கப்பட்ட குடித்தொகை
மதிப்பில் பலசாதிகளின் விவரங்கள் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி
மேற்படி குடிமதிப்பைச் செய்த மிஸ்டர் கோவர் துரை அவர்களுக்கு முறையான வழக்கமான
சாதிவரிசையைக் காட்ட இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அக்குடிமதிப்பு நூலைச்செய்யும்
போது
’’இந்தத்தமிழ்
நாட்டுக்குரிய புராணநூல்களைக் கொண்டும், பூர்வீக வழக்க வொழுக்கத்தை
விசாரித்தும், பொறாமை கக்ஷிபேதமில்லாமல் நடு நிலைமையையுடைய வித்வான்களைக் கொண்டும்,
மேற்படி
நூலைச் செய்யாமல் வாசித்தல் – தேசத்துப் பூர்வீகவழக்க
வொழுக்கமொன்றுந் தெரியாத வடக்கத்திய வடுகர் வாய்மொழியைக்கொண்டு’’ (1872:2)
![]() |
1872 |
செய்யப்பட்டதால் இதில் பல குறைபாடுகள் இருப்பதாக குறிப்பிடுகிறது.இத்தோடு ‘பள்ளி’ என்கிற சாதியாரை
(வன்னியர்) சூத்திர வருணத்தில்உள்ள ஒன்பதாவது
பிரிவில் சேர்த்திருப்பதைக் கண்டடித்து அவர்கள்அரசபரம்பரையினர் என்றும் ‘பள்ளி’ என்பது அரசருக்குரிய
பட்டம் எனவும்விவரிக்கப்பட்டுள்ளது. இந்நூலை எழுதத் தூண்டியவர்கள் வன்னிய தனவான்கள்
என்பதிலிருந்து. இது வன்னியரை க்ஷத்திரிய வருணத்தாராக அங்கரிக்க எழுதப்பட்டது என
மறைமுகமாகத் தெரிந்துகொள்ளலாம் - இதில்பல ஜாதிகளின் உற்பத்தி விவரம்
சொல்லப்பட்டுள்ளது - சமஸ்கிருத அமர நிகண்டில் சொல்லப்பட்ட சாதிகளின் பட்டியலும்
- தமிழ் திவாகர, சூடாமணிநிகண்டுகளில் சொல்லப்பட்ட சாதிகளின் உற்பத்தி விவரமும்
பட்டியலாகத்தரப்பட்டுள்ளன. இன்னும் பல சாதிகள் தம்முள் கூடி ஏற்படுத்திய சங்கர
(கலப்பு சாதி)
சாதிகளின் விவரமும் கொடுக்கப்பட்டுள்ளன. இறுதியாககுடிமதிப்புச் சபையார் செய்த
தீர்ப்பு அனியாயபுரிப் பட்டியணத்தில் வழங்கிய தீர்ப்பைப் போலவே இருவருக்கும் பயன்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. மக்கள் தொகைக் கணக்கெடுக்கும்போது
அவர்கள் செய்ததப்பிதங்களை தனித் தலைப்பிட்டு விரிவாக விளக்கியிருக்கிறது.
சாதிநூல்கள் தோன்றுவதற்கு
குடிமதிப்புத் தொகை எடுக்கப்பட்டபோது பல சாதிகளின் விவரங்கள் இந்நாட்டு புராண
இதிகாசங்களுக்கு மாறாகக் குறிப்பிடப்பட்டதே காரணமாகும். என்பதற்கு இந்நூலே
சான்றாகும்.
Friday, 16 December 2011
யுவபாரதி: அகராதி & நிகண்டு
யுவபாரதி: அகராதி & நிகண்டு: தமிழ் - வடமலை நிகண்டு <input type="text" name="item-7-0-title" value="த&am...
Thursday, 15 December 2011
யுவபாரதி: இலக்கியம் & இலக்கணம்
யுவபாரதி: இலக்கியம் & இலக்கணம்: தொல்காப்பியம் எட்டுத்தொகை நூல்கள் நற்றிணை , குறுந்தொகை , ஐங்குறுநூறு, கலித்தொகை , அகநானூறு, பதிற்றுப்பத்து , புறநானூறு , பரிபா...
Wednesday, 14 December 2011
குட்டிரேவதி கவிதைகள்- விமர்சனம்
°†®«óõF : àì¬ô ªñ£Nî™
îI› Þô‚Aò õóô£ŸP™ ªð‡ªí¿ˆF¡ è£ôˆ¬î  êƒèè£ôŠ ªð‡ èMë˜èOìI¼‰«î ªî£ìƒèô£‹. 𶂰‹ «ñŸð†ì êƒèŠ ªð‡èMë˜èO™ ªð‡ªí¿ˆ¬îŠ ðF¾ ªêŒîõ˜èœ Iè„Cô«ó. Üõ˜èÀœ Üš¬õ, ªõœOiF, ï‚è‡¬í «ð£¡«ø£«ó ªð‡ªñ£N¬ò è£î½‚è£ù ªñ£Nò£è¾‹, Ü¡¬ð»‹, àì™ê£˜ M¬ö¬õ ªõOŠð´ˆ¶‹ ªñ£Nò£è¾‹ ð¬ìˆîù˜. Þƒ° ªð‡ªí¿ˆ¶ â¡ð¶, ªð‡E¡ à혾è¬÷, Üî¡ õL¬ò à혉¶ â¿¶õ¬î‚ °Pˆ¶G¡øù. Üî¡ Høè£ù îI› Þô‚Aò õóô£ŸP™ A…Cˆ¶‹ ªð‡ªí¿ˆ¶ âšMîˆF½‹ ðF¾ ªêŒòŠðìM™¬ô. ݇죜 ñ†´‹ Þ MFMô‚°. ñ£Âì¬ùŠ ð£ì£¶ ݇ìõ¬ùŠ ð£®ò M†´¬õˆîù˜ «ð£½‹!
ðˆªî£¡ð¶, Þ¼ð ËŸø£‡´èO™î£‹ ªð‡Eò‹ °Pˆî£ù C‰î¬ùèœ Þƒ° «ðêŠð†ìù. ܬõ»‹ ð¬ìйgFò£è Þ™ô£ñ™ Y˜F¼ˆî‹ â¡ø Ü÷M™î£¡ Þ¼‰îù. «ñŸèˆFò ¹ˆªî£OñóH¡ c†Cò£è Þƒ° ªð‡µK¬ñ, ªð‡ ²î‰Fó‹ «ðêŠð†ìù. “õóô£ŸP™ å´‚èŠð†ì ºî™ õ˜‚è‹ ªð‡” âù ãƒè™v Þî¬ù Iè„êKò£è«õ ñFŠH†ì£˜. Þ‰îŠ ¹ˆªî£Oñó¬ð îI› (ñ) Þ‰Fò„ Åö½‚° ¬èòOˆîõ˜èO™ °PŠHìˆî°‰îõ˜èœ ªðKò£¼‹ Ü‹«ðˆè¼‹ Ýõ˜. Ô݇¬ñ ÜNò£ñ™ ªð‡ M´î¬ô ܬìòº®ò£¶’ â¡ø£˜ ªðKò£˜. Þõ˜èO¡ 輈¶‚èœ îI› ñŸÁ‹ Þ‰Fò„ ÅöL™ ªð‡Eò‹ Þƒ° 裙ªè£œ÷ õNõ°ˆî¶.
ð¬ìйgFò£è ªî£‡ÈÁèÀ‚°ŠHø° ðô ªð‡ ð¬ìŠð£÷˜èœ ïiù èM¬î àôA™ îƒè¬÷ ެ툶‚ ªè£‡ìù˜. èM¬îJ¡ 𣴪ð£¼À‹ ñ£Ÿø‹ è‡ì¶. ªõÁ‹ Y˜F¼ˆîˆ¬î º¡ªñ£Nò£ñ™ ð£Lò™ «õ†¬è, à왪ñ£N, å¼ð£™M¬ö¾, 蟹 eî£ù Mñ˜êù‹ âù ªð‡ èMë˜èO¡ èM¬îèœ ðôŠ ¹Fò ¹Fò õNˆîìƒè¬÷ˆ «î®„ªê¡øù. Þó‡ì£Jóñ£õ¶ ݇®™ Þ¶ ꣈FòŠð†ì¶. Müòô†²I, èQªñ£N, ñ£ôF¬ñˆK, ê™ñ£, ²A˜îó£E, A¼û£ƒAQ, °†®«óõFªòù Þõ˜èO¡ ð†®ò™ cÀ‹. ÞF™ °†®«óõFJ¡ èM¬îèœ °Pˆî£ù ÝŒ¬õ ñ†´‹ ނ膴¬óJ™ 𣘂èô£‹. Ôñ¼‰¶ áC ¹†ìˆF™ ãŸPò / ¬è‚°ö‰¬îJ¡ iøô£Œ‚ / èîPò °…²è¬÷Š / H¡ªùŠ«ð£¶‹ è£Šð£Ÿø º®òM™¬ô / â¡Â‹ Ô̬ù¬òŠ«ð£ô ܬô»‹ ªõO„ê‹’ èM¬îˆ ªî£°ŠH¡ Íô‹ îI›„Åö½‚° ÜPºèñ£ùõ˜. ¹Fò ¹Fò ð®ñƒè¬÷»‹, àõ¬ñè¬÷»‹, ªê£™ô£‚èƒè¬÷»‹ ÞõK¡ èM¬îèO™ è£íô£‹. ÞõK¡ Þó‡ì£‹ ªî£°Š¹ Ôº¬ô蜒 îINQ ªõOfì£è ªõOõ‰î¶. Þˆî¬ôй ¬õˆî衫ø ðô Mñ˜êùƒè¬÷ âF˜ªè£‡ìõ˜. ݇ñò„ êÍè ܬñŠH™ Ýð£ê‚ è®îƒèœ, Ió†ì™èœ, Ýð£êI¡ù…ê™èœ, «ñ¬ìŠ«ð„C¡ õ‚Aó àôø™èœ âù Üî¬ùŠ ð†®òLì º®»‹. Þ¶ °Pˆ¶ èMë˜ îI›ïF °PŠH´õ¬î Þƒ° ðF¾ ªêŒòô£‹. Ôº¬ôèœ â¡ø î¬ôЬð å¼ èM¬îˆ ªî£°ŠHŸ°„ ņ®ò è£óíˆî£™ Ü÷Mø‰î Mñ˜êùƒèÀ‚° Ý÷£ùõ˜ èMë˜ °†®«óõF. Ü«î î¬ôЬð å¼ Ý‡ ņ®J¼‰î£™, Þˆî¬ù ꘄ¬êèœ, Þ¼†ì®Š¹, åóƒè†ì™èœ G蛉F¼‚è õ£ŒŠH™¬ô (Ü‹¼î£ HŠ, 2010 - ð. 43)’
ÔîQ¬ñJ¡ ÝJó‹ Þø‚¬è蜒 â¡ð¶ ÞõK¡ Í¡ø£‹ ªî£°Š¹. ÞõK¡ è¬ìCˆªî£°Š¹ ÔàìL¡ èî¾’. º‰¬îò èM¬îèO™ â†ìº®ò£î ðô CˆFóƒè¬÷ î¡ è¬ìCˆ ªî£°ŠH™ ↮J¼‚Aø£˜. àìôóCò™, å¼ð£™M¬ö¾, ªî£¡ñ ñÁõ£Cй âù MKAø¶ ÜõK¡ èM¬îèœ. ÞF™ àìL¡ ÜöAò¬ô»‹, Üî¡ ¹F˜è¬÷»‹ ð†ìõ˜ˆîùñ£è èM¬îò£‚AJ¼‚Aø£˜. êƒèèMë˜èO¡ ð£™M¬ö¾‚ èM¬îèœ ðô Þõ˜ èM¬îèO™ ðO„C´A¡øù. ñ£¬ô‚è£ôŠ ªð£¿F¡ îQ¬ñ¬ò Ôêõ á˜õôñ£Œ / ï輋 Þó¾ / Üî¡ É‡®L™ / îM‚°‹ ñ£Iê àì™ / èù¾èO¡ ê£Á õNAø¶ / (I 2003-ð‚.38) â¡Á î¡ îQ¬ñ àí˜M¬ùŠ ðF¾ ªêŒAø£˜. Þˆî¬èò î¼íƒèO™ àìL™ ãŸð´‹ ñ£Ÿøƒè¬÷»‹ ÞõK¡ èM¬î õKèœ î£ƒA GŸA¡øù. Üš¾í˜¾ Ô¶¬÷è÷£ô£ù àìL¬ù‚WP / º¬÷‚A¡øù ÝJóñ£Jó‹ àí˜¾èœ / å¡Á è£î™ / ñŸªø£¡Á ªõÁй’ / âù ðKíI‚Aø¶. º®õ£Œ ªï´ à콋 «îõ°ñ£ó‚° âù ܘŠðE‚èŠð´Aø¶. ވñò£ù èM¬îèœ ðô êƒè‚ èM¬î ñó¬ð 冮ò¬õ “îñ‚è£ù ªõOè¬÷Š ð¬ìŠð£Oèœ è‡ìPõ«î Üõ˜èO¡ ºî¡¬ñò£ù ðEò£è Þ¼‚è «õ‡´‹. æ˜ Ü¬ø õ˜‚è «ðîˆ¬î º¡ ¬õŠð¶ ñŸø¶, ê£Fòˆ¬î ªîO¾ð´ˆ¶õ¶, Ü´ˆ¶ 𣙫ðîˆF¡ ÜóCò¬ôˆ õŠð´ˆ¶õ¶ âùŠðô ܬøèœ ꣘‰î «õÁð†ì ªõOè¬÷ ªð‡èœ îñ¶ ð¬ìŠH™ ð¬ìˆîO‚è «õ‡®ò è†ì£òI¼‚Aø¶” (ðQ‚°ì‹ Þî›4, 2006, ð‚.19) â¡Á ð¬ìй„ ÅöL¡ ð¡ºèˆ¬î ªõOŠð´ˆ¶Aø£˜. Þ¡Á «ðêŠðì «õ‡®ò îLˆ ªð‡Eò‹ °Pˆî£ù à¬óò£ì™è¬÷»‹ ÞõK¡ ð¬ìйèO™ è£íô£‹.
ÞQ ªð£¼‡¬ñ «ï£‚A™ ÞõK¡ èM¬îò£‚èƒè¬÷Š ¹K‰¶ªè£œ÷ô£‹.
àì¬ô ªñ£Nî™
àì¬ô â¿¶î™, àì¬ôŠ HóFªò´ˆî™, àìôóCò¬ô ªñ£NŠð´ˆ¶î™ â¡ø Þò‚è‹ bMóŠð†®¼‚°‹ G¬ôJ™ ÞõK¡ èM¬îèœ èõQŠHŸ°œ÷£AJ¼‚A¡øù. ªð‡µì™, ªð‡Eò‹, ªð‡ M´î¬ô â¡ø ªê£™ô£ì™èœ, ÔC«ñ£¡ F Ìõ£’ â¡ø Hªó¡² ªð‡ C‰î¬ùò£÷K¡ “Þó‡ì£‹ ð£Lù‹” (The Second Sex) ËL™î£¡ ºî¡ºîô£èŠ «ðêŠð†ìî£è ÝŒõ£÷˜èœ °PŠH´õ˜. Ôðê¬ô àaJò˜ «õ‡´‹ / FF¬ô Ü™°™ â¡ñ£¬ñ‚ èM«ù/’ (°Á-27) â¡ø ªõœOiFò£K¡ ð£ì™ àìôóCòL¡ ªî£ì‚è‹ âùô£‹. «ñŸè‡ì ð£ì™ õKèœ ªð‡E¡ ð£Lò™ M¬ö¬õ âšMî‚ è†´Šð£´èÀI¡P Þò™ð£Œ ªñ£Nõ ܬñ‰F¼‚A¡øù. Þî¬ù Ü´ˆî è†ìˆFŸ° ï蘈F„ªê¡øõ˜èO™ Iè º‚Aòñ£ùõ˜ ݇죜 ’ªè£ƒ¬èˆîôI¬õ «ï£‚A‚è£a˜ «è£M‰î‚è™ô£™ õ£J™«ð£è£’ (.F¼ªñ£N-4) î¡ è£î™ àí˜M¡ c†C¬ò ð£ì™ õKè÷£‚Aòõ˜ ݇죜. Þ«î«ð£™ è˜ù£ìèˆF™ A.H.12-Þ™ õ£›‰î ÔÜ‚èñ裫îM’ â¡ø ªð‡ ¶øM ÔÞ¡ðˆ¬î»‹ ¶¡ðˆ¬î»‹ «ðó£õ½ì¡ °®‚°‹ 塸™ô, Þó‡ì™ô Í¡ø™ô â†ì£Jóˆ¶ ï£Ûø£Jó‹ «ò£Qèœ õNò£è  õ‰F¼‚A«ø¡’ (V2009,ð‚.52.) âù î¡ à왪õOJ¡ åO¬ò‚ èM¬îJ™ 𣌄²Aø£˜.
ï‹ ªð‡ èMë˜èO¡ èM¬î»‹ ܈î¬èò àìôóCò¬ôˆî£¡ º¡ªù´‚A¡øù. ÞF™ °†®«óõFJ¡ èM¬îèœ Iè º‚Aòñ£ù¬õ. à왪ñ£NJ¡ ÜÁõ¬ì‚è£ôªñù MKA¡ø¶ ÞõK¡ èM¬îèœ. ªð‡µì™ ÔñôЬð’-ñô‹ G¬ø‰î ¬ð â¡Á‹, b†´‚°Kòªî¡Á‹ MO‚°‹ êñò Þô‚Aò ªõOJL¼‰¶ MôA Üî¬ù Ý»îñ£è º¡ªñ£N»‹ ñJ¡ ÜóCò¬ô  M÷ƒA‚ ªè£œ÷ô£‹. å¼ ªð‡ î¡ àí˜M¡ ªõOŠð£ì£Œ â¿¶‹ èM¬îJ™ î¡ àì™ðŸPò õ˜Eйè¬÷»‹, ñ£îMô‚° õL¬ò»‹, Üî¡ ð™«õÁ à혾è¬÷»‹ ªõOŠð´ˆ¶õ¬î‚ è£íô£‹. °†®«óõF î¡ ªî£°ŠH™ º¬ôè¬÷Š ðŸP °PŠH´‹«ð£¶ “ÝLƒèù HNîL™ Ü¡¬ð»‹ / C² è‡ì ÜF˜M™ / °¼FJ¡ ð£¬ô»‹ / ꣪ø´‚A¡øù” (II2002, ð‚.13) â¡Á Üî¡ ÜöAò¬ô ñ†´‹ «ðꣶ, âˆîˆF™ Üî¡ Üõv¬î¬ò»‹ âOF™ ¶¬ìˆîèŸø º®ò£î Þ¼ è‡a˜ˆ ¶Oè÷£Œˆ «îƒAˆ îÀ‹¹õ¬î»‹ ðF¾ ªêŒAø£˜.
Þ¡Á à¼õ£A õ‰F¼‚Aø ïiù èM¬îèO™, òˆîˆ¬îŠ ðF¾ ªêŒî™ â¡ð¶, Üî¡ õ£CЬð ޡ‹ Mvbóí‹ ªêŒ»‹ ð‡ð£°‹. Ô܉î Þó¬õ Þ¼õ¼‹ 塸£è‚ èN‚è «ï˜‰î¶ / ð¼õ‹ õ‰î ªð‡µ‹ CÁõ‹ /’ (III2000,ð‚.51) â¡Â‹ «ð£¶ îI› Ü芪𣼜 Þô‚èí‹ ÜF˜¾‚°œ÷£õ¬î»‹ ¬è‚A¬÷, ªð¼‰F¬í ºîLò¬õ eøŠð´õ¬î»‹ è£íô£‹. Ôâ¡ ¹î¼‚°œ ¸¬ö‰îõ¬ù / e÷M«ì¡ / ݵÁй ñ¬ôò¼M / ªê£K‰¶ G¬øò¾‹ õNõ¡/’ (IV2006, ð‚.13) âù ݇ªð‡ ð£½ø¾ ꣘‰î àí˜M¬ùŠ ðF¾ ªêŒAø£˜. àì™ â¡ð¶ Ýð£êñ¡Á ܶ ÜöAò™. Üî¡ ð¡ñ®ˆî¡¬ñ¬ò»‹ Üî¡ õYèóˆ¬î»‹ èM¬îò£‚°Aø£˜.
ªð‡µì¬ôŠ ªð‡ «ðê‚Ã죶 â¡ð¶‹, ܶ ݇èÀ‚è£ù °ˆî¬è â¡ð¶‹, eP «ðCù£™ ܬõ Ýð£ê‚°Š¬ðèœ â¡Á‹, ܬõ ªõÁ‹ ªõŸÁ„ªê£™ô£ì™èœ â¡Á‹ î¡ W›îó ñ«ù£G¬ô¬ò Þ¡Á‹ ðF¾ªêŒ¶ õ¼Aø¶ Ýí£F‚è„ êÍè‹. Üî¡ âF˜M¬ù¬ò ’å¼ ð¬ìŠH™ àð«ò£èŠð´ˆîŠð´‹ ð£Lò™ ð®ñ‹, ð£Lò™ ªê£™, Ü™ô¶ ð£Lò™ à¼õè‹ ÝAòù ªõÁñ«ù ð£Lò™CˆFóƒè÷£è«õ º®‰¶M´õF™¬ô. ÜõŸP¡ H¡«ù Þ¿ð†´‚ªè£‡´õ¼‹ ðôF¬ê ÜóCò™ ÃÁè¬÷»‹ HóFðLŠðùõ£è¾‹î£¡ â¿‹¹A¡øù. ................... ð¬ì‚°‹ ªñ£NJ¡ àì¬ô‚ A÷P«ï£‚A‚ 胰è¬÷‚ è‡ì¬ì èKˆ¶‡´è¬÷Š ªð£Á‚°î½‹ Üõóõ˜ «î¬õ¬òŠ ªð£Áˆî¶” (ðQ‚°ì‹
Þî› 6, 2007, ð‚.1) â¡ðî£è ðF¾ªêŒAø£˜. ªð‡ èM¬îèœ àì™ ªñ£N¬òŠ «ð²î™ ñ†´ñ™ô£¶ à콂ªèFó£ù õ‚Aóƒè¬÷ «î£½P‚辋 îòƒ°õF™¬ô.
Þî› 6, 2007, ð‚.1) â¡ðî£è ðF¾ªêŒAø£˜. ªð‡ èM¬îèœ àì™ ªñ£N¬òŠ «ð²î™ ñ†´ñ™ô£¶ à콂ªèFó£ù õ‚Aóƒè¬÷ «î£½P‚辋 îòƒ°õF™¬ô.
àì™eî£ù ð£Lò™ õ¡ñ‹
°†®«óõFJ¡ ðô èM¬îèœ àì™eî£ù ð£Lò™ õ¡¹í˜MŸ° âFó£è ⿉î èM¬îèœî£‹. ªð‡¬í ݇ Ü®¬ñŠð´ˆFòFL¼‰«î Þî¡ â™¬ôˆ ªî£ìƒ°Aø¶ âùô£‹. â¬î»‹ ÜðèK‚°‹ Ýí£F‚è ñ«ù£G¬ô ªð‡µì¬ô»‹ õ¡º¬øJ¡ ¬è‚ªè£‡«ì ܬìò G¬ù‚Aø¶. ܶ Þø‰îŠ
ªð‡àìô£ù£½‹ êK. ªî£ì˜‰¶ Hí‹ F¡Â‹ «ðŒèª÷ù î¡ Ü¬ìò£÷ˆ¬î ݇õN„ êÍè‹ e†´õ¼õ¬î Þ¡Á‹ ªêŒFˆî£œèO™ 裵A¡«ø£‹. Ô裆´‚°œ ªõO‚°„ ªê¡ø Þ÷‹ªð‡¬í / Þ¿ˆ¶¬õˆ¶Š ¹í˜‰îõ¬ù / Þóˆî‹ è‚è„ ªêŒî£œ/’ (IV.2006.ð‚.21) âù î¡ Ô°ôªîŒõ‹’ â¡ø î¬ôŠHô£ù èM¬îJ™ âF˜î£‚°î™ G蛈¶Aø£˜ èMë˜.
ªð‡àìô£ù£½‹ êK. ªî£ì˜‰¶ Hí‹ F¡Â‹ «ðŒèª÷ù î¡ Ü¬ìò£÷ˆ¬î ݇õN„ êÍè‹ e†´õ¼õ¬î Þ¡Á‹ ªêŒFˆî£œèO™ 裵A¡«ø£‹. Ô裆´‚°œ ªõO‚°„ ªê¡ø Þ÷‹ªð‡¬í / Þ¿ˆ¶¬õˆ¶Š ¹í˜‰îõ¬ù / Þóˆî‹ è‚è„ ªêŒî£œ/’ (IV.2006.ð‚.21) âù î¡ Ô°ôªîŒõ‹’ â¡ø î¬ôŠHô£ù èM¬îJ™ âF˜î£‚°î™ G蛈¶Aø£˜ èMë˜.
îI› ªõ°êù CQñ£ àôA™ Þˆî¬èò 裆Cèœ ãó£÷‹. Þ¡Á ܈î¬èò 裆CèO¡ eî£ù Mñ˜êù‹ «î¬õò£è Þ¼‚Aø¶. Þ¡Á CQñ£M™ °®ˆî™, ¹¬èˆî™ 裆Cèœ õ¼‹«ð£¶ î¬ì„CˆFó‹ õ¼Aø¶. Ýù£™ âšMî î¬ì»I¡P ªð‡eî£ù ð£Lò™ õ¡¹í˜¬õ G蛉î Þˆî¬èò áìèƒèœ ÜÂñF‚A¡øù â¡ð¶î£¡ «õî¬ùò£ù ªêŒF. Ôºîô£ñõ‹ Þó‡ì£ñõ‹ 弫êó ⿉¶G¡øù˜ / 裙è¬÷ å¼ õ£¬öˆî‡®¬ùŠ«ð£ôŠ H÷‰¶ / º¡ ¶õ£óº‹ H¡ ¶õ£óº‹ õL õNò / Üõ÷¶ ¶òó Þ´‚°è¬÷ˆ «î®ù˜ /’ (III.2003, ð‚.55) â¡ø ªè£´¬ñ‚° âFó£è ªð‡èœ âö «õ‡´‹. Üî¬ù âF˜‚è«õ‡´‹ â¡ð¬î ÔÜõœ ♫ô£¬ó»‹ å«ó Í„C¡ õ£ŒH÷‰¶ M¿ƒè / ⽋¹è÷£™ ªï£ÁƒAŠ «ð£ù Üõ˜è÷¶ àì™ /’ â¡Á º®‚Aø£˜. ªð‡èœ îƒèœ eî£ù °î™èÀ‚° è«÷ b˜¾ è£í¾‹ ªêŒAø£˜.
Þ¡Á ªð‡èœ ñˆFJ½‹ Þ¶ ªî£ì˜ð£ù 𣘬õ Þ™¬ô â¡ð¬î»‹ Üî¡ M¬÷õ£è ªð‡Eò ÜóCò¬ó º¡ªù´ŠðF½œ÷ C‚è™è¬÷ Üõî£QŠð¬î Ôð²¬ñйó†C, ê£Fò‹, »ˆî‹, î‡a˜, ÜóCò™, õÁ¬ñ Þ¬õ â¶¾«ñ ªð‡Eùˆ¶‚° Þ¬öˆî bƒ°è¬÷ ñ¬ø‚è„ ªê£™Al˜èœ. â™ô£õŸÁ‚°‹ Þ¬ìJ™ ﲃAŠ«ð£õ¶ ªð‡E¡ àì™î£¡ â¡ð¬î ðô êñòƒèO™ ªð‡ Þù‹ Ãì ÜPõF™¬ô” (ðQ‚°ì‹ Þî› 3.2004, ð‚.29) â¡ð ¹K‰¶ªè£œ÷ º®»‹. ð£Lò™ â¡ø 埬ø º¬øò£™ ñ†´‹ ªð‡µì™ ð£F‚èŠð´õF™¬ô. ñ£ø£è ÜFè£óº‹, õÁ¬ñ»‹, »ˆîƒèÀ‹  â¡ð¬î M÷‚°Aø£˜. «ñ½‹ ÞîŸè£ù b˜¬õ º¡ªñ£N»‹«ð£¶, ªð‡µì™ ÝE¡ 膴Šð£†®L¼‰¶ M´ð†´ M´î¬ô ªðø «õ‡´‹ â¡ð¬î»‹, ÝE¡ ð‡ð£†´ŠH®JL¼‰¶ e†èŠðì «õ‡®òî¡ ÜõCòˆ¬î»‹ M÷ƒA‚ªè£œ÷ô£‹. Þ¬î “àôA¡ â™ô£ õ¬èò£ù êºî£ò‚
èKêùƒèÀ‚°‹ »ˆîƒèœ 按¶ «ð£î½‚°‹ å«ó b˜¾ ªð‡E¡ àì™e¶ ªê½ˆîŠð´‹ ÝE¡ ÜFè£ó‹ è¬÷òŠð´õ¶î£¡” («ñô¶ ð‚è‹) â¡ø ߬ø º¡ªù´ŠðFL¼‰¶ à혉¶ªè£œ÷ô£‹. ªð‡µì™ eî£ù Ü´ˆî‚è†ì Ü®¬ñˆîù‹ 蟹. ïiù èM¬îèO™ 蟹 â¡ð¶ «èœM‚°œ÷£‚èŠð´õ¶‹, Üî¡ ªî£¡ñƒèœ ñÁõ£Cй„ ªêŒòŠð´õ¶‹ Þò™ð£Œ ܬñ‰î 塸£°‹.
èKêùƒèÀ‚°‹ »ˆîƒèœ 按¶ «ð£î½‚°‹ å«ó b˜¾ ªð‡E¡ àì™e¶ ªê½ˆîŠð´‹ ÝE¡ ÜFè£ó‹ è¬÷òŠð´õ¶î£¡” («ñô¶ ð‚è‹) â¡ø ߬ø º¡ªù´ŠðFL¼‰¶ à혉¶ªè£œ÷ô£‹. ªð‡µì™ eî£ù Ü´ˆî‚è†ì Ü®¬ñˆîù‹ 蟹. ïiù èM¬îèO™ 蟹 â¡ð¶ «èœM‚°œ÷£‚èŠð´õ¶‹, Üî¡ ªî£¡ñƒèœ ñÁõ£Cй„ ªêŒòŠð´õ¶‹ Þò™ð£Œ ܬñ‰î 塸£°‹.
蟹?
GôŠHóˆ¶õ êó‚è£ù Ô蟹’ °´‹ð‹ â¡ø Æ®Ÿ°œ ܬì裂èŠð´Aø¶. ܶ ªð‡è¬÷ å´‚è Ý‡èœ ¬èJ™ ã‰Fò b„²õ£¬ô âù ªð‡E¡ àì¬ô èÁ‚A Üî¡ ê£‹ð¬ô‚Ãì M†´¬õŠðF™¬ô. Þƒ° èŸHŸè£ù ªî£¡ñ õ®õƒèœ ݆C ñ£Ÿøˆî£™ â´‚èŠð´õ¶‹, e‡´‹ Ü«îJìˆF™ ¬õ‚èŠð´õ¶ñ£ù êìƒ°èœ Üó² ªêôM«ô«ò ïì‰î º®A¡øù. å¼ Üó² 21-‹ ËŸø£‡®½‹ î¡ HŸ«ð£‚°‚ 載î£ì™è¬÷»‹ ªî£¡ñ„ C¡ùƒè¬÷»‹ e‡´‹ e‡´‹ e†´¼õ£‚è‹ ªêŒõ¬îŠ ð£˜‚A«ø£‹. ܈î¬èò ªî£¡ñˆ¬î ñÁõ£Cй ªêŒAø£˜ °†®«óõF. “å¼ î£Qò‚°F¬óŠ«ð£ô / ⡠輊¬ð¬ò ̆®«ò¡ ¬õ‚è «õ‡´‹?/” (VI.2006, ð‚.46) âù °†®«óõFJ¡ è‡íAŠ ð£ˆFó‹ MOˆ¶ GŸAø¶. èŸH¬ù e†´¼õ£‚è‹ ªêŒ»‹ üùï£òè Üó¬ê âF˜Šð«î ÜFè£óˆ¬î»‹, Üî¡ ªî£¡ñõ®õƒè¬÷»‹ «èœM‚°œ÷£‚°õ¶î£¡. Ýù£™ èMë˜ °PŠH´‹ è‡íA CôŠðFè£ó Ôà¬ó꣙ ðˆFQJL¼‰¶’ ºŸÁ‹ ñ£Áð†ìõœ. Ô꣋ð™ èù¡ø Üõœ ݬì / bŠH®ˆî¶ ºîL™ / H¡ CÁ èí‹ / àì™ G˜õ£íñ£A / ªõ®ˆî¶ èŸH¡ C¬î’ / («ñô¶ ð‚è‹) âù 蟹 eî£ù î¡ ñÁõ£CŠ¬ð„ ªêŒAø£˜.
èŸ¬ðŠ «ð£ô«õ 輊¬ð¬ò»‹ «èœM‚°œ÷‚°Aø£˜ èMë˜. ïiù ñ¼ˆ¶õ ªî£N™ ¸†ðˆî£™ M¬÷‰î «ê£î¬ù‚°ö£Œ (Test tube baby) º¬øJ½‹ ð£F‚èŠð´õ¶ ªð‡ êÍè«ñ! â¡Á‹, ݇èO¡ ꉫîèˆb ªð‡èO¡ 輊¬ðò„ ²†´ ꣋ð£ô‚°õ¬î, «ê£î¬ù‚ °ö£Œ Íô‹ M¬÷‰î î¡ °ö‰¬îò æ˜ Ý‡ “º¬÷ˆ¶ ªõO«òPò å¼ ¹™¬ôˆ / îù¶ ñ¬ùMJ¡ 輊¬ðJ™ / èœ÷ˆîùñ£Œ‚ °®«òPò ñ¬ö‚è£÷£¡ â¡ø£¡ /” (IV.2006, ð‚.42) â¡Á °PŠH´õFL¼‰¶ ïiù‹ â¡ð¶ è¼MèO™ ñ†´«ñ â¡ð¶‹, ܬõ ݇èO¡ ñ‡¬ì‚°œ î¬ìªêŒòŠð†ì ªð£¼÷£Œ ªî£‚A GŸð¬î»‹ èõQ‚èô£‹. Üîù£™î£¡ â¡ù«õ£! Ô/ 輊¬ð¬ò / õò¬î ܬ󂰋 Þò‰Fóªñ¡ªø‡E‚ / èöŸP»‹ õ¼ìƒè÷£JŸÁ / (IV 2006.ð‚.95) âù î¡ Ý«õêˆ¬î ªõOŠð´ˆ¶Aø£˜ èMë˜. Ü«î êñò‹ ñQî êÍè àŸðˆF‚° 輊¬ð ÜõCò‹ â¡ð¬î»‹ àíó£ñ™ Þ™¬ô Þ¡¬øò ªð‡ èMë˜èœ.
݇ñò ñÁй õ£î‹
Þ¡Á  õ£›‰¶ªè£‡®¼‚°‹ ݇ñò„ êÍèˆF™ ªð‡¬ñ â¡ð¶, ºŸP½ñ£Œ ÜNˆ¶ˆ ¶¬ìˆªîKòŠð†´M†ì¶. e‡´‹ ÜŠªð‡ñò„ êÍè‹ à¼Šªðø ݇¬ñ ÜNò «õ‡´‹. Ô݇¬ñ’ â¡Aø ªê£™ô£ì™ ªõÁ‹ ð£Lùˆ«î£´ ñ†´‹ ê‹ñ‰îŠð†ìî¡Á. ܶ ÜFè£óˆF¡ «õ˜. ÜFè£ó‹ â¡ð¶ ÜóC¡ «î£Ÿø‹. Üó² â¡ð¶ ñîˆF¡ «õÁõ®õ‹. ñî‹ â¡ð¶ ªð‡¬ñ¬ò å´‚°‹ ݇ñò‚ «è£†ð£´ Þšõ£Á ݇¬ñ, Üó², ñî‹ «ð£¡ø¬õ îƒèÀ‚°œ áì£†ì‹ ªêŒõF¡ ÜóCò™ ï¡° M÷ƒ°‹. ÔÜóê¡ ªð£¶ªõOJ¡ î¬ôõù£è Þ¼Šð¬îŠ«ð£ô èíõ¡ i´ â‹ îQŠð†ì ªõO‚° î¬ôõù£Aø£¡. i´ ÝE¡ CŸøóê£Aø¶..... ãªùQ™ èíõ¡èÀ‚°œÀ‹ à¬ø‰F¼Šð¶ Üóê¬ìò¬îŠ «ð£¡ø ݇¬ñ«ò” (à¡ùî‹, ñ£˜„ 2009) â¡ðF¡ õNò£è ݵ‚°‹ Üóê‚°‹ Üî¡ ÜFè£óˆFŸ°‹ àœ÷ ªî£ì˜¬ð M÷ƒA‚ ªè£œ÷ô£‹. ݇ñò ñÁй õ£î‹ â¡ð¶ ÜFè£óˆ¬î âF˜ŠðF«ù£´‹, Üóê¬ù âF˜ŠðF«ù£´‹ ªî£ì˜¹ ªè£‡ì¬õ. ݇èÀ‚è£è«õ ¹í¼‹ àìô£Œ, ݇è¬÷ ß‹ àìô£Œ, ݇èÀ‚è£è«õ âK‰î àìô£Œ ªð‡E¡ ðòí‹ ªî£ìƒAò¶. ޡ‹ ªî£ì˜‰¶ ªè£‡®¼‚Aø¶. Þˆî¬èò ݇ñò àôèˆFŸ° âFó£è Ôñ‰Fóƒè÷£™ Cô b¬ñèÀ‹ / ªêŒò «õ‡´‹ / ¶«ó£AèO¡ °¼F °®‚è„ / Cô Hꣲè¬÷ ãõ¾‹ ªîKò «õ‡´‹ /’ (VI2006.ð‚.55) â¡Á î¡ Ý«õêˆF¡ õ£˜ˆ¬îè¬÷ èM¬îò£‚AJ¼‚Aø£˜. ݇ñò„ êÍèˆFŸ° âFó£è«õ 膴¬ìŠðî¡ ÜóCò¬ô»‹ ï¡° ¹K‰¶ªè£œ÷ô£‹. Þ¶ Ý¬í ªõÁˆîî¡Á. ñ£ø£è ݇ñò ÜFè£óˆ¬î ñÁîLŠð‹.
îI› ïiù C‰î¬ùèœ
îIN™ ïiù‹ ºŸÁ‹ º¿î£è G蛉¶M†ìî£ â¡Aø «èœM å¼¹øI¼‚è, ïiù C‰î¬ù ñó¹è¬÷ îI›„êÍè‹ âšõ£Á âF˜ªè£œAø¶ â¡ð¶, Iè º‚Aòñ£ù «èœM. Þ‰Fò Æ´ ñùG¬ôJ™, ñî‹ â¡ð¶ ªð‡E¡ àK¬ñè¬÷ ñÁîLˆ«î õ‰F¼‚Aø¶. ñîˆ¬îŠ ªð£Áˆîõ¬ó ªð‡µì™ â¡ð¶ Ôb†´’. ܈î¬èò àì¬ô Ý»îñ£èŠ ðò¡ð´ˆ¶õî¡ ÜóCò¬ô  Þˆî¬èò èM¬îèœ Íô«ñ M÷ƒA‚ªè£œ÷ º®»‹. ñîˆF¡ Cô ♬ôeø™è¬÷ â´ˆ¶‚裆®ò õƒèˆ¶‚ èMë˜ ÔîvLñ£ ïvg¡’ êù£îùõ£Fè÷£™ èŠð†ì ê‹ðõˆ¬î»‹ ïiù Þ‰Fò£ 致œ÷¶. Þ¡Á‹ ܈î¬èò °î™èœ ªî£ì˜‰¶ ªè£‡´î£¡ õ¼A¡øù.
Þó‡ì£Jóñ£õ¶ ݇®¡ ªî£ì‚èˆF™ ðô ¹Fò C‰î¬ùèœ îIN™ «ðêŠð†ìù. Üóõ£Eèœ °Pˆî£ù à¬óò£ì™, å¼ ð£™ àø¾, ð£Lò™ ²î‰Fó‹, àì™ ªñ£N ºîô£ù¬õ. Þ¬õè¬÷ â™ô£‹ ïiù îI›„êÍè‹ ãŸø‚ªè£‡ì¶ â¡ð¶ ªð£¼÷™ô. Üî¬ù  âF˜ð£˜‚辋 º®ò£¶. Þ¡Á‹ “Cô ªð‡è¬÷Š ð£˜‚°‹«ð£¶ ¬èªò´ˆ¶‚ °‹Hìˆ «î£¡ÁAø¶. Ýð£êñ£è‚ (Üõ˜ 𣘬õJ™) èM¬î â¿¶‹ ªð‡è¬÷ Ü‡í£ ê£¬ôJ¡ ï´M™ GÁˆF ²ìˆ«î£¡ÁAø¶” (C«ùè¡ - àîò‹ «ï˜è£í™èœ) ï‹ F¬óŠðì ð£ìô£CKò˜èÀ‚°.
Þ¬îMì îIN¡ ͈îèMë˜, M‚óñ£Fˆò¡ 强¬ø ÜOˆî ÔÜ‹¼î£’ «ð†®J™ “à왪ñ£N! à왪ñ£N! ⡪ø™ô£‹ Þõ˜èœ ªê£™½Aø£˜è«÷! ªõœOiFò£˜ â¿FM†ì£˜. ÜŠH¡ ݇죜 â¿FM†ì£œ. Þõ˜èœ â¡ù à왪ñ£N â¿¶õ¶? Þó‡ì£Jó‹ ݇´ îI›‚ èM¬î ñóH™ ªõœOiFò£¬óMìõ£ Þõ˜èœ â¿FM†ì£˜èœ?” âù Þ¼ èM¬îè¬÷»‹ ¶ô£ð£óˆF™ Þ´Aø£˜ Þ‰î ‘îI›ð®ˆî’ èMë˜ (Þ¶ Üõ«ó ªê£™L‚ªè£œõ¶) Þˆî¬èò âF˜Š¹è¬÷»‹ eP îI› ïiùèM¬î õ÷˜‰¶M†ì¶. ܶ ðô ¹Fò C‰î¬ùè¬÷ ñQî àK¬ñèœ ê£˜‰î ÜÂðõƒè¬÷‚ èM¬îò£‚A Þ¼‚Aø¶. ÅNò™ èM¬îèœ Þ¡Á º¡ªùŠ«ð£¬îM캋 ÜFèñ£èŠ «ðêŠð´A¡øù. ÔܬøèO¡ ªõÁ¬ñ¬ò Þ®ˆ¶‚ªè£‡´ G¬ø‚Aø¶ / Üõœ Þ¼Š¹ â¡ø£½‹ / å¼ ªð£¿¶‹ Üõœ âù¶ ªî£¬ìèÀ‚A¬ì«ò / ð¼ˆî °P¬òˆ FEŠðF™¬ô /’ (IV.2006, ð‚.76) â¡Á å¼ð£™ àøM¡ ñ¬ò M÷‚°Aø£˜. ݇ ñÁ‚èŠð´õîŸè£ù è£ó투î âF˜Š¹í˜«õ£´ ðF¾ ªêŒAø£˜. Ôº¬ô蜒 Üî¡ Ü÷¬õ‚ ªè£‡´‹, Gøˆ¬î‚ ªè£‡´Š «ð£èŠªð£¼÷£Œ 𣘂èŠð´‹ Þ„êÍèˆF™ Ôº¬ôè«÷£ F‡ð‡ìñ¡Á / ............... Þìˆ¬îŠ ªð£Áˆ¶ ºˆî‹ M¬ô â¡ø£½‹ / «ò£Q F¡ð‡ìñ¡Á/’ (IV.2006, ð‚.106) â¡ðî¬ù‚ ÃM„ªê£™ô «õ‡®ò è†ì£ò‹ Þ¡¬øò ªð‡ êÍèˆFŸ° õ£Œˆ¶œ÷¶ â¡ð¶î£¡ õ¼ˆîñO‚è‚ Ã®ò¶. Þ¶«ð£¡ø C‰î¬ùè¬÷ â´ˆ¶„ªê£™½‹ ïiù èM¬îèœ îIN™ à¼õ£A M†ìù â¡ð¶ Üî¡ õ÷˜„CŠ«ð£‚A¬ù‚ 裆´A¡øù.
ªð‡ñŒò e†¹
è£ô«îê õ˜ˆîñ£ùƒèÀ‚° ãŸð èM¬î»‹ (õ®õ‹) Üî¡ ð£´ªð£¼À‹ ñ£P«ò õ‰F¼‚A¡øù. å¼ ªð£¼O¡ eî£ù å¼ è£ôˆF¡ õ¬óò¬ø»‹ è£ôˆFŸ°‚ è£ô‹ ñ£Ÿø‹ 致œ÷¶. Þ¡¬øò ªð‡ èMë˜èO¡ ܬìò£÷e†ªì´Š¬ð»‹, Üî¡ ÜóCò¬ô»‹, èM¬îªñ£N¬ò»‹, Üîœ÷£è„ ªê£™ôŠð´‹ à왪ñ£N¬ò»‹ W›õ¼‹ °†®«óõFJ¡ èM¬îÍô‹ e†ªì´‚èô£‹. Ôå¼ è£ñ‚ AöˆF¬òŠ «ð£ô / Éó«îêˆ¶Š ªð£¿ªî£¡P™ / ïF¬òˆ b‡´‹ ÞóM™ / ñ¶M¡ «è£Š¬ð ñì™ G¬øŠ«ð£‹ / ïèˆî£™ WP„ ê¬î»‡«ð£‹ / èì‰î õóô£ŸP™ ªî£¬ô‰î àì¬ô / Þ¡¬øò «ð£K™ e†ªì´Š«ð£‹/’ ((IV.2006, ð‚.17) â¡ø õKèœ ÔCPòè† ªðP«ù òñ‚W»‹ ñ¡«ù’ â¡Â‹ êƒèŠ ªð‡èMëK¡ ñùªõO¬ò ¡«ù 裆®GŸA¡øù. Þˆî¬èò èM¬îèœ ªð‡èœe¶‹ Üõ˜èœ àì™ e¶‹ ªî£ì˜‰¶ ÜFè£ó‹ ªê½ˆFõ¼‹ ݇èO¡ èô£„ê£ó «ð£hvîùˆ¬î ÜF˜¾‚° àœ÷£‚AJ¼‚A¡øù â¡ð¶ Þ¡Á Üî¡ bMóˆ¬î»‹ ÜõCòˆ¬î»‹ à혈FJ¼‚A¡øù.
ºî¡¬ñ Ýî£ó Ë™èœ
I. Ô̬ù¬òŠ«ð£ô ܬô»‹ ªõO„ê‹Ô, îINQ, ºî™ ðFй, Ýèv† 2000, ªê¡¬ù; ðQ‚°ì‹ ðFŠðè‹, Þó‡ì£‹ ðFй, ®ê‹ð˜ 2003, ªê¡¬ù.
II. Ôº¬ô蜒 îINQ, ºî™ ðFй, ïõ‹ð˜ 2002, ªê¡¬ù; ðQ‚°ì‹ ðFŠðè‹, Þó‡ì£‹ ðFй, ®ê‹ð˜ 2003, ªê¡¬ù.
III. ÔîQ¬ñJ¡ ÝJó‹ Þø‚¬è蜒 ðQ‚°ì‹ ðFŠðè‹, ºî™ ðFй, ®ê‹ð˜ 2003, ªê¡¬ù.
IV. ÔàìL¡ èî¾’, ðQ‚°ì‹ ðFŠðè‹, ºî™ ðFй, ®ê‹ð˜ 2006, ªê¡¬ù.
V. Ôè£ôˆ¬î„ ªêK‚°‹ Mˆ¬î’ (膴¬óˆ ªî£°Š¹), ÝN ðFŠðè‹, ºî™ ðFй Ýèv† 2009, ªê¡¬ù.
VI. ÔðQ‚°ì‹’ Þî›èœ ü¨¬ô - Ýèv† 2003, ºî™ ãŠó™ - ü§¡ 2008 (ªñ£ˆî‹ å¡ð¶ Þî›èœ).
ÝCKò˜ °Pй
Ôâ™ô£Mîñ£ù Ýí£F‚è‚ èN¾è¬÷»‹ ÜèŸÁõ¬î ñ†´«ñ ðEò£è‚ªè£‡´ ªð‡Eò‹ Þòƒèˆ î¬ôŠðìM™¬ô’ â¡Á °PŠH´‹ °†®«óõF îIN¡ IèˆbMó ªð‡Eò‚ èMë˜. F¼„C ܼA½œ÷ F¼õó‹ÌK™ Hø‰î Þõ˜, Cˆîñ¼ˆ¶õŠ ð®ŠHŸè£è F¼ªï™«õL‚°„ ªê¡ø£˜. ܃° GôMò Þô‚Aò„ Åö½‹, Ô装ê¬ù F¬óŠðì Þò‚舒 ªî£ì˜¹‹ Þõ¬ó Þô‚Aòõ£Fò£è ºè‹è£†®ò¶. H¡¹ ªê¡¬ù‚°õ‰¶ èM¬îèœ â¿îˆªî£ì˜‰î£˜. Þõ¬ó ÝCKòó£è‚ªè£‡´ ªõOõ‰î ÔðQ‚°ì‹’ Þî›èœ îIN™ 裈Fóñ£ù ð¬ìйè¬÷ˆ A õ‰¶œ÷ù. ÞšMîN¡ ܆¬ìŠð°FJ™ Þõ˜ â¿F ªõOõ‰î àôè‹ î¿Mò ªð‡ ¹¬èŠðì‚ è¬ôë˜èœ ñŸÁ‹ æMò˜èO¡ ÝÀ¬ñèœ ðŸPò ÜPºèˆ¬î ¬õˆ¶, ÞõK¡ ð¡ºèõ£CЬð  ¹K‰¶ªè£œ÷ô£‹. ÞõŸ«ø£´ ªð‡èÀ‚è£ù F¬óŠðì Þò‚èñ£ù Ôè‡í£®’J¡ ܬñŠð£÷˜. «ñ½‹ ÞšMò‚èˆF¡ ªð‡èÀ‚è£ù áìèñ£ù Ôè‡í£®’ ÞîN¡ ÝCKò˜èÀœ å¼õ˜. «ñ½‹ Þõ˜ ðô ÝõíŠðìƒè¬÷»‹ °Á‹ðìƒè¬÷»‹ Þò‚A»œ÷£˜. ÜõŸÁœ èñô£î£v ðŸPò ÝõíŠð£ìº‹ (The Looking Glass) ÔÞ¬ôè¬÷ àF˜ˆî ñóˆF¡ ñ¾ù‹’ (The Silence of a Withering Tree) º‹ °PŠHìˆî‚èù.
bó£ïFJ™ Þõ˜ â¿F ªî£ìó£è ªõOõ‰î ÔG¬øñ£î„ CˆFóƒèœ’ 膴¬óè¬÷ Ôè£ôˆ¬î ªêK‚°‹ Mˆ¬î’ â¡ø Ëô£è ÝN ðFŠðè‹ ªõOJ†´œ÷¶. «ñ½‹ ’ºœO õ£Œ‚製‚°Š H¡’, ’ò£Â‹ Þ†ì b’ â¡ø Ë™èœ M¬óM™ ªõOõó àœ÷ù. ¹¬èŠðì è¬ôJ™ ݘõº¬ìò Þõ˜ Þ¼÷˜ ðöƒ°® ðŸP»‹ Üõ˜èœ 𣋹 H®‚°‹ º¬ø ðŸP»‹ 𣶠݌¾ ªêŒ¶ õ¼Aø£˜.
Subscribe to:
Posts (Atom)